1,000 கிராமங்களில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படும்'!

நடப்பு ஆண்டில் 1,000 கிராமங்களில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்று வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தெரிவித்தார்.
 சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வனத்துறை மானியக் கோரிக்கை
மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
 தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு, பசுமையாக்கல் திட்டத்தின் 2015-16-ஆம் ஆண்டில் 1,000 கிராமங்களில் 1.02 கோடி மரக்கன்றுகள் நடப்படும் பணி ரூ.115.31 கோடி மதிப்பீட்டில் செய்யப்படும். இதில், ரூ.28.31 கோடி பணியாளர் ஊதியமாகும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...