குரூப் 2 பணியிடம் 1700 பணியிடங்களும் வீஏஓ 800 பணியிடங்களும் குரூப் 4 2800 பணியிடங்களுக்கும் இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகிறது!

டி.என்.பி.எஸ்சி  நேர்முகத் தேர்வு அல்லாத குரூப் 2 பணியிடம் 1700 பணியிடங்களும் வீஏஓ 800 பணியிடங்களும் குரூப் 4 2800 பணியிடங்களுக்கும் இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகிறது. இதில்


Group 2 A (non Interview) பணியிடத்திற்கு பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும் 18 வயது பூர்த்தி அடைந்திருகக வேண்டும்

Group 4 (இளநிலை உதவியாளர், தட்டச்சர்) பணியிடத்திற்கு 10 ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் 18 வயது நிரம்பி இருத்தல் வேண்டும்.

VAO பணியிடத்திற்கு 10 வகுப்பு படித்திருக்க வேண்டும் 21 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டபடிப்பு படித்த இடஒதுக்கீட்டு பிரிவினர்க்குவயது வரம்பு  தளர்வு உண்டு.....

மேற்காணும் அனைத்து பணியிடங்களுக்கும் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள தமிழக அரசின் சமச்சீர் கல்வி மற்றும் 11 ,12  பள்ளி பாடபுத்தகத்தில் இருந்தே கேள்விகள் அதிக அளவில் வரும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...