குரூப் 2, வி.ஏ.ஓ. தேர்வுக்கு எந்த புத்தகங்களை படிக்க வேண்டும் ?

சென்னை ஃபோகஸ் அகாதெமி சார்பில் குரூப்-2, வி.ஏ.ஓ தேர்வுகளுக்கான வழிகாட்டும் முகாம் செப்.13 இல் நடைபெற உள்ளது.
 இதுகுறித்து ஃபோகஸ் அகாதெமி வெளியிட்டுள்ள விவரம்:
 குரூப்- 2, குரூப்- 4, வி.ஏ.ஓ.
தேர்வுகளுக்கு, தேவையான பாடப் புத்தகங்கள், நேர மேலாண்மை, திட்டமிடுதல் குறித்து வழிகாட்டும் முகாமில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இதில், முதன்மைத் தேர்வுக்குத் தயாராவது தொடர்பாக சந்தேகங்களுக்கு அரசுத் துறை வல்லுநர்களால் விளக்கம் அளிக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள கட்டணம் கிடையாது.
 மேலும் விவரங்களுக்கு, 94427 22537, 99626 12726 என்ற செல்லிடப்பேசி எண்களிலும், திருமங்கலம் ஃபோகஸ் அகாதெமியில் நேரிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...