3.10 தகுதி தேர்வு வழக்கு நிலவரம் !

தற்போது கோர்ட் நம்பர் 9ல் இரண்டாவது வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது நண்பர்களே... யாரும் எதிர்பார்க்க வேண்டாம் ஏனெனில் தேதி மாற்றம் என்பது எல்லா வழக்கறிஞர்களாலும் முடிவெடுக்கப்பட்டது


தகவல் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் இனைந்திருங்கள்

தகவல்கள்
பி.இராஜலிங்கம் புளியங்குடி மற்றும் சங்கர்குமார் ஓமலுர்..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...