போலிச் சான்றிதழ்; 42 ஆசிரியர்கள் மீது வழக்கு!

அரியானாவில் ஹிசார் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் போலி சான்றிதழ் கொடுத்து பலரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருவதாக புகார் எழுந்தது.

மாவட்ட கல்வி நிர்வாகம்
ஆசிரியர்களின் கல்வி சான்றுகளை ஆய்வு செய்தது. இதில் நடத்திய விசாரணையில் 2011-ம் ஆண்டு 42 ஆசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தெடர்பாக 19 ஆசிரியையகள் உள்பட 42 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...