உதொக அலுவலரின் தர ஊதியம் 4700 லிருந்து 4900 ஆக உயர்த்தப் பட்டுள்ளது 12.12.2007 முதல் கருத்தியலாகவும் 23.09.2015 முதல் பணபலனும் அறிவிக்கப்பட்டுள்ளது!!!(அரசாணை -200 ல் இனி எந்த ஊதிய மாற்றம் இல்லை என்றார்கள் ஆனால் இதில் நடந்தது என்ன??? இ.நி ஆ.நிலை???)



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...