அக்.,5ல், பள்ளிகள் மீண்டும் திறக்கப் படும்!!!

முதல் பருவத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்ததால், அக்., 4வரை, அரசுபள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்
பள்ளிகளில், கடந்த இரு வாரங்களாக, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, முதல் பருவத்தேர்வும்; ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, காலாண்டு தேர்வும் நடைபெற்றது.

தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில்,  இன்று முதல், அக்., 4 வரை, ஒன்பது நாட்களுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது;

அக்.,5ல், பள்ளிகள் மீண்டும் திறக்கப் படும். என்றாலும், விடுமுறை நாட்களில்,பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...