ஜேம் போட்டி தேர்வு:ஐ.ஐ.டி., அறிவிப்பு

ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புக்கான, ஜேம் போட்டித் தேர்வுக்கு, அக்., 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.


மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்., நிறுவனங்களில், எம்.எஸ்சி., மற்றும் ஒருங்கிணைந்த பிஎச்.டி., படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் சேர்வதற்கான, 2016 - 17க்கான, ஜேம் போட்டித் தேர்வு, 2016 பிப்., 7ல் நடக்க உள்ளது.


இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இம்மாதம், 2ம் தேதி துவங்கியது. அக்., 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களை, http:jam.iitm.ac.injam2016 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்&' என, ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...