அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் இணையதள வசதி!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் மூலமாக இணையதள வசதி செய்து தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, மாநில தொடக்கக் கல்வி இயக்ககம், அலுவலகங்களில் இணையதள வசதிகளை செயல்படுத்தத் தேவையான தகவல்களை உடனடியாக அனுப்ப வேண்டுமென்று அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...