தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எப்போது ?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி மத்திய அறிவித்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு
6% அகவிலைப்படி எப்போது என உள்ள நிலையில் எப்பொழுது வேண்டுமானாலும் தமிழக அரசும் அறிவிப்பு வெளியிடும் ....என தகவல் 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...