SSTA ஒன்றிய செயலாளர் விபத்தில் காயமுற்றார்!

நேற்று நடைபெற்ற                                   SSTA மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற நமது நண்பர் திரு. கார்த்திகேயன் அவர்கள்
(நெமிலி ஒன்றிய செயலாளர் , வேலூர் மாவட்டம் ) எதிர்பாரா விபத்தில் காலில் பலமான  காயமுற்று தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்னார் விரைந்து குணமாக இறைவனை பிராத்திப்போம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...