வெற்றி ஒன்றும் தூரமில்லை நண்பா ..... முயற்சி வெற்றிக்கு வழி வகுக்கும். SSTA சொன்னதை செய்யும் !!! அனுபவம் பல உள்ளது வெற்றி கனியை விரைவில் நமதாக்கிடலாம்!!! என்றும் என்றென்றும் ஆசிரியர்களுக்கான நமது " SSTA."


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...