சாப்ட்வேர் டெவலப்பர் எழுதும் ஜாவா தேர்வை, ஆமதாபாத்தில் 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன் ரூனில் ஷா, 100 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளான். அமெரிக்காவை சேர்ந்த ஆரக்கிள்
பல்கலைக்கழகம் ஆன்லைனில் நடத்தும் 'ஜாவா ஸ்டான்டர்ட் எடிஷன் 6 புரோகிராமர்' தேர்வை எழுதிய ரூனில் ஷா முழுமதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார். இதற்கு இவர் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 18 நிமிடங்கள் மட்டுமே. இத்தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நேரம் 2 மணி 56 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது