கனமழை - பள்ளிகளுக்கு இன்று (31/10/2015) விடுமுறை!

கனமழை காரணமாக இன்று 31/10/2015 சனிகிழமை நெல்லை,புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி மாவட்ட
பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர் 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...