8 வாரங்களுக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும்!

CPS நண்பர்களே, Cps இல் ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியம் கேட்டு தொடர்ந்த வழக்கு. பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை வழக்கு
தொடர்ந்தவர்களுக்கு 8 வாரங்களில் வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு.
திண்டுக்கல் எங்கெல்ஸ்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...