தமிழ்நாடு ஒருகிணைந்த பட்டதாரிகள் ஆசிரியர் கழகம் கலந்து கொள்ளவில்லை!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் திரு.க.அருண்குமார் அவர்கள் மாண்புமிகு.கல்வி அமைச்சர் அவர்களை இன்று சந்தித்து அக்டோபர் 8  போராட்டத்தில் த.ஒ.ப.ஆசிரியர் கழகம் கலந்து கொள்ளவில்லை என உறுதி அளிக்கப்பட்டது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...