கஜானா காலி பணப்பலன் எதுவும் செய்ய முடியாது என அரசு கைவிரிப்பு!!!

ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க
மறுத்த நிதித்துறை! தினமலர் டீ கடை
பெஞ்ச்
கஜானாவுல காசு இல்லன்னு கை
விரிச்சிட்டாங்களாம்ங்க...'' என
பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''யாருக்கு யார் சொன்னாங்க வே...
மொட்டையா சொல்லுதீரு...''
எனக் கேட்டார் அண்ணாச்சி.

''சமீபத்துல, 15 அம்ச கோரிக்கைக்காக,
ஆசிரியர்கள் போராட்டம்
நடத்துனாங்க... இதுல 2004க்குப் பிறகு
பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களுக்கு, அவங்க
தொகுப்பூதிய காலத்துல, வேல
செஞ்ச நாட்களை, சீனியாரிட்டி கணக்கில்
எடுத்து பணி வரன்முறை செய்யணும்னு ஒரு
கோரிக்கைங்க...
''இதை கேட்ட கல்வி அதிகாரிகள், நிதித்துறையில்
கலந்து பேசுவதற்கு பைல் குடுத்தாங்க... அதுக்கு,
நிதித்துறையில கைவிரிச்சு பைலை வாங்க
மறுத்துட்டாங்க... பணி வரன்முறைக்கு, 400 கோடி
ரூபா கூடுதல் செலவாகும்... 'இதுக்கு
அரசுக்கு மனசு இருக்கு, ஆனா
கஜானாவுல காசு இல்லே'ன்னு கறாரா
சொல்லிட்டாங்க...'' என்றார்
அந்தோணிசாமி.

http://www.dinamalar.com/splpart_detail.asp?Id=91

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...