நார்த் சவுத் பவுண்டேஷன் கல்வித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நார்த் சவுத் பவுண்டேஷன் (என்.எஸ்.எப்.,) முதலாம் ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


விண்ணப்பிக்க தகுதி:

பத்தாம் மற்றும் 12ம் வகுப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 10 சதவீத மாணவ, மாணவியர். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.80,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும். அரசு கல்லூரி அல்லது அரசு உதவி பெறும் கல்லூரியில், பொறியியல், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., கால்நடை, பி.பார்ம்., பி.எஸ்சி. வேளாண்மை அல்லது பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ஆண்டுக்கு ரூ.5,000 - 15,000ம் வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 30

மேலும் விவரங்களுக்கு: www.northsouth.org

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...