வேலைநிறுத்தம்புறக்கணிப்பு - சங்கங்கள் அறிவிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (அக்.,8) 'ஜாக்டோ' சார்பில் நடக்கும் வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் முன்னேற்ற பேரவை மற்றும் "அனைத்திந்திய
ஆசிரியர் பேரவை" சங்கங்கள் பங்கேற்காது, என, அச்சங்கங்களின் மாநிலத் தலைவர்கள் ஆரோக்கியதாஸ், பாலமுருகபாண்டியன் அறிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...