ஜாக்டோ போராட்டத்தில் 15 அம்ச கோரிக்கைகள் உள்ளன. அதில் ஒன்று ஊதியப்பிரச்சனை. அதுவும் அனைத்து நிலை தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் சேர்த்து தான்.
ஏற்கனவே பணப்பலன்களை பெற்றவர்களுக்கே மீண்டும் மீண்டும் பெற போராடுகிறது ஜாக்டோ.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜாக்டோ செய்தது என்ன? இதுவரை நடைபெற்ற போராட்டங்களால் இடைநிலை ஆசிரியர்கள் பெற்றது என்ன?
இடைநிலை ஆசிரியர்களிலே பாகுபாட்டை ஏற்படுத்திய ஊதியக்குழுவால்( 2009 க்கு முன் நியமனம் பெற்றவர்கள், 2009 ஜூலை மற்றும் அதந் பிறகு நியமனம் பெற்ற ஆசிரியர்கள்) மாற்ற ஜாக்டோ செய்தது என்ன? மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கேட்கும் இயக்கங்கள் மாநிலத்திலேயே உள்ள வேறுபாடுகளைப்பற்றி சிந்தித்தது உண்டா?
பிறகு எதற்காக இ.நி.ஆ? கூட்டத்தை காண்பித்து உங்களுக்கு தேவையானவற்றை பெறுவதற்காகவா? அரசே 500 கொடுத்தால் அதை தாங்கள் தான் பெற்றுத்தந்தோம் என்று சூழுரைக்கவா?
இனியும் ஏமாற்றாதீர்கள்!!! என்று இ.நி.ஆசிரியர்களுக்கான போராட்டம் நடைபெறுகிறதோ அன்று நாமும் கலந்து கொள்வோம்...