சென்னை, குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு (02.11.15) இன்று விடுமுறை

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று(02-11-15) விடுமுறை அளித்து சென்னை கலெக்டர் சுந்தரவள்ளி உத்தரவிட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் கனமழை
காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்  என கலெக்டர்  உத்தரவிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...