இன்று (14.11.15) விடுமுறை விடப்பட்டுள்ள 5 மாவட்டங்களின் பெயர்கள்!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,
துாத்துக்குடி மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...