6,500 பணிகளுக்கு இன்று தேர்வு!!!

மத்திய அரசில், தபால் பிரிவு உதவியாளர், தகவல் பதிவாளர் (டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்) மற்றும் கீழ்நிலை கோட்ட எழுத்தர் ஆகிய பதவிகளுக்கு, 6,578 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடங்களை நிரப்ப, பிளஸ் 2 பாட அளவில் போட்டித் தேர்வு நவ., 1, 15 மற்றும், 22 ஆகிய தேதிகளில், மத்திய
பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி மற்றும் புதுவையிலும் தேர்வு நடக்கிறது. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...