இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இ.நி.ஆசிரியர் இனமே...!( இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்கள் பின் சென்றால் இது தான் இ.ஆ நிலை)

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இ.நி.ஆசிரியர் இனமே...!
இனியாவது விழித்துக் கொள்....!

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

👎🏿2009 முதல் இ.நி.ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வாங்கித் தருகிறேன்  வாங்க...என்று அழைத்து சென்று  தனக்கு வேண்டியதை பெற்றார்கள். .


👎🏿வட்டார,  மாவட்ட, மாநில அளவிலான நோட்டீஸ் விநியோகம், ஆர்ப்பாட்டம்,  கோரிக்கை முழக்கம்,  பெருந்திரள் முறையீடு,  உண்ணாவிரதம் என பலவித ஏமாற்றுவேலை செய்தார்கள்.

👎🏿எள்ளளவும் எள் முனையளவும் குறையாத ஊதியத்தை பெற்றுத்தருவோம் என்று சூலுரைத்து மஞ்சள் துண்டு போட்டு மெளனமானார்கள்..

👎🏿ஆட்சி மாற்றம் கண்டவுடன் ஆசிரியர்களுக்கு அனைத்தையும் அள்ளித் தருகிறேன் என்றவுடன் மொத்த ஓட்டையும் அள்ளித் தர வைத்தார்கள் ..

👎🏿ஓய்வூதியம் உனக்குண்டு மாற்றி தருகிறேன் என்று மார் தட்டியவரும் வாய்த்திறக்கல...

👎🏿எஸ்மா , டெஸ்மா ஏற்கெனவே கண்டதால அடக்கி வாசிச்சாங்க..

👎🏿இ.நி. ஆசிரியர்களுக்கு ஒண்ணும் செய்யல ஒருத்தங்கிட்டயும் சந்தா வாங்க முடியலனதும் முட்டி மோதி மீண்டும் 7 சங்கம் கூடினாங்க...

👎🏿தமிழகத்தில் நாம் தான் பெரியாளு எவனையும் சேர்க்க மாட்டோம் னு மார்தட்டுனாங்க...

👎🏿எல்லோரும் வரணுமுனு 15 கோரிக்கை வச்சாங்க .. களத்துக்கு பெருமளவு வந்ததேன்னவோ வஞ்சிக்கப்பட்ட இ.நிஆ.இனம் மட்டும்தான் . ..

👎🏿அக்டோபர் 8 உங்கள் பேச்சுக் கேட்டு ஒருநாள் ஊதியம் இழந்ததுதான் மிச்சம். ..

👎🏿அடுத்த கட்டம் வெற்றி பயணம் என்று  வெட்டியா வீராவேஷமா பேட்டி கொடுத்தாங்க...

👎🏿இப்போ மீண்டும் முதல இருந்து ஆரம்பிக்கும் மர்மம் என்ன...?

👎🏿என்ன சொன்னாலும் கேட்கும் கூட்டம். .. இப்படியே பொழுதுபோக்கி 7 வது ஊதியக்குழுவிலும் எங்களை அடகுவைத்து நீங்க பலனடைய திட்டமா?

👎🏿போதுமடா சாமி...நீங்களும் உங்க  போராட்டமும். ...

👍இ.நி.ஆசிரியர்  இனமே
இனிமேலும் இளிச்சவாயனாய் இருக்காதே..

👍உனக்கான போராட்டம் எது...
உண்மையான போராட்டம் எது...
சிந்தனை செய்.....

🏆விதி என வெம்பிவிடாதே...
"விதியை மதியால் வெல்லலாம். ..."

🏆புறப்படு புயலென...
புதுயுகம் படைப்போம்....
சரித்திரத்தில் சாதனை
கொடி நாட்டுவோம்....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...