நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல ! கோவை அரசுப்பள்ளி மாணவர்கள்...

கோவை மாவட்டத்தில் உள்ள  மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி' சுட்டிகள் சுனில் & கோகுல் ஆகியோர் மீண்டும் 'விஜய் தொலைக்காட்சி'யில் வரும் ஞாயிறு (22-11-15) மாலை 7:00 மணிக்கு  "ஒரு
வார்த்தை ஒரு லட்சம்"..நிகழ்ச்சியின் அடுத்த சுற்றில் விளையாட உள்ளார்கள்..



நிகழ்ச்சியை காணுங்கள்...மாணவர்களை வாழ்த்துங்கள்...

                                                                   ஜெ.திருமுருகன்
                                                      கணித பட்டதாரி ஆசிரியர்,மூலத்துறை
                                                            கோவை மாவட்டம்
                                                           அலைபேசி:9788334907,8807334907

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...