இரண்டாம் பருவ மழைக்கான அட்டவணை! ரமணன் வெளியீடு

இரண்டாம் பருவ மழைக்கான அட்டவனையை திரு.ரமணன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

30-11-2015  திங்கள் கனமழை

1-12-2015  செவ்வாய் மிதமானமழை

2-12-2015 புதன் கடலோர மாமட்டங்களில் மழை


3-12-2015 வியாழன் உள்மாவட்டங்களில் மழை

4-12-2015  வெள்ளி  ஆங்காங்கே மழை


கடந்த வாரம் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு மழையை பார்த்தீர்கள்.


இந்த வாரம் விடுமுறைக்கான மழையை எதிர்பார்க்கலாம்.....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...