கல்வி தரத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை கண்டறியவும்!!!

கல்வி தரத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை கண்டறியவும், உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்தியக் கல்வி நிறுவனங்களை கொண்டு வருவதற்காகவும், 3 நாள்
கூட்டத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்பாடு செய்துள்ளார். இம்மாநாட்டில் நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு பல்கலையின் துணைவேந்தர்கள், தலைவர்கள், இயக்குனர்கள் கலந்து கொள்கிறார்கள்.


நாடு முழுவதிலுமுள்ள கல்வி நிறுவன தலைவர்களை ஒருங்கிணைத்து, ஜனாதிபதி கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...