இன்று விடுமுறை விடப்பட்ட மாவட்டம், ஒன்றியம்!!!

கன மழை : தர்மபுரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கொடைக்கானல் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கனமழை காரணமாக உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...