சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் அடுத்த மாதம் பதவியேற்க உள்ளார்.
தற்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள ஹச்.எல்.தத்துவின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் வேலைகளில் மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. இதற்கு பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இவர்களில் மூத்த நீதிபதியான டி.எஸ்.தாக்கூரை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
தத்து ஓய்வு பெய்றும் டிசம்பர் 2ம் தேதியன்று, தாக்கூர் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொள்ள உள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தாக்கூருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் குறித்து கடிதங்கள் பெறப்பட்டுள்ளது. இவர்களில் இருந்து சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் சீனியாரிட்டி மற்றும் திறமை அடிப்படையில் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.