இடைநிலை ஆசிரியர்கள் மனகொதிப்பு!!!

போராட்டம் எப்படி இருக்க வேண்டும்

கண் துடைப்பாக இருக்க கூடாது
கண்ணீரை துடைப்பதாக இருக்க வேண்டும்

பெருமைக்காக போராட கூடாது
பெற்று தருவதற்காக போராடு



உஙகள் உயர்வுக்காக போரட கூடாது
எங்கள் உரிமையை பெற்று தர போராடு

சங்கம் வளர்க்க போராடாதே
எங்கள் வாழ்வில் தந்தோஷம் கிடைக்க போராடு

 scene போட போராடாதே
சிந்திக்க வைக்கும் அளவு போராடு

பூச்சாண்டி காட்ட போராடாதே
இந்த பூமியே திரும்பி பார்க்கும் மாதிரி போராடு

நாம்
ஜாக்டோ  அமைப்பு என்று நினைத்து போராடு
அரசு இது பேக்கு டா அமைப்பு என்று காட்ட போராதே


இவண்
👳🏽👳🏽அரசு ஊழியனாய் வந்தவன்
ஆன்டியாய் ஆனவன்

இது ஒருவனின் பாதிப்பு அல்ல இடைநிலை ஆசிரியர்களின் மனகொதிப்பு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...