PINDICS படிவம் நிரப்புவதற்கு உதவியாக!!!

PINDICS REGs:


ஆசிரியர் செயல் திறன் மதிப்பீடு:
படிவம் நிரப்புவதற்கு உதவியாக1.1.2015 முதல் நடைபெற்ற பயிற்சிகள் விபரம். (பயிற்சிகள் & தேதிகள் வட்டாரத்தைப் பொருத்து மாறுபட வாய்ப்புண்டு)



ஆரம்பநிலை ஆசிரியர்களுக்குகுறுவளப் பயிற்சி:-------------------------------


03.01.2015குழந்தை உளவியல் & குடிமைப்பண்பு மதிப்புகள்
28.02.2015பயிற்சியின் தாக்கம்
14.03.2015குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் QMT
20.06.2015குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் QMT
11.07.2015CCE in SABL
29.08.2015சுகாதாரம் & உடல் நலக் கல்வி
07.11.2015CCE-ல் அறிவியல் செயல்திட்டம்


வட்டார வளமையப் பயிற்சி நாட்கள்------------------------------------------


British English - 4
IED - 5
English Phonetics - 2
Maths Kit - 3
தமிழ் வாசித்தல் & எழுதுதல் - 2
(TET ஆசிரியர்கள்) கற்பித்தல் முறைகள் பற்றிய தொடக்குதல் / தூண்டல் பயிற்சி - 5


உயர்ஆரம்பநிலை ஆசிரியர்களுக்கு


குறுவளப் பயிற்சி:--------------------------------


24.01.2015முன் குமரப்பருவ உளவியல் & மேலாண்மை
14.02.2015சுற்றுச் சூழல் விழிப்புணர்வு
28.02.2015பயிற்சியின் தாக்கம்
14.03.2015குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் QMT
27.06.2015குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் QMT
25.07.2015CCE in ALM
22.08.2015சுகாதாரம் & உடல் நலக் கல்வி
14.11.2015போட்டித் தேர்வுகளுக்கான திறன் மேம்பாடு


வட்டார வளமையப் பயிற்சி நாட்கள்--------------------------------------------


British English - 2
அறிவியல் - 3 + 3
முழுச்சுகாதாரத் தமிழகம் - 1
(TET ஆசிரியர்கள்) கற்பித்தல் முறைகள் பற்றிய தொடக்குதல் / தூண்டல் பயிற்சி - 5
இதரப்பயிற்சிகள்:


கண்ணொளிப் பயிற்சி - 1
DIET அறிவியல் - 2
DIET பள்ளி மேலாண்மை - 2
DIET மதிப்புக் கல்வி - 2
BDO குடிநீர் ஆய்வு - 1
DFC Project Based Learning - 1 or 2

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...