SSTA தொடர் முயற்சிக்கு வெற்றி!!! CRC ஈடுசெய் விடுமுறை மறுக்கப்பட்ட ஒன்றியத்தில் அளிக்கப்பட்டது ...

கடந்த மாதம் மதுரை மாவட்ட தொ.க.அலுவலரை SSTA வின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்து CRC பயிற்சிக்கான சிறப்பு ஈடுசெய் விடுப்பு  மதுரை மாவட்டத்தில் ,அனைத்து ஒன்றியங்களிலும் வழங்ப்பட வேண்டும் என வலியுறுத்தியதின்  எதிரொலியாக மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் ,மதுரை
மேற்கு,திருப்பரங்குன்றம் போன்ற ஒன்றியங்களில் இவ்விடுப்பினை எடுத்துக் கொள்ளலாம் என்ற செய்தி வெளிவந்தது. ஆனால் மதுரை மாவட்டத்தில் இன்னும் ஒரே ஒரு ஒன்றியத்தில் மட்டும் இவ்விடுப்பினை எடுக்க அனுமதி மறுக்கப்படுகிறது, இதற்கு SSTA ,சார்பாக மீண்டும்  மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம்  தெரிவிக்கப்பட்டடு அந்த ஒன்றி ஆசிரியர்களுக்கும்
விரைவில் இவ்விடுப்பினை  பயன்படுத்துவதற்கு SSTA முயற்சி எடுக்கும்.
 ஆசிரியர்களின் நலனுக்காகவே பல முயற்சிகளை எடுத்து அவற்றில் வெற்றி வாகையும் சூடிவருகிறது. என்றும் ஆசிரியர்களுக்காகவே உழைக்கும் உங்கள் 🌹SSTA🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...