ஜாக்டோ சார்பாக SSTA விற்கு பதில்- மற்றும் வாட்ஸ் அப் உரையாடல்கள்....

ஜேக்டோ அறிவித்துள்ள மறியல் போராட்டம் பற்றியும் மறியல் போராட்டத்தனால் இதுநாள் வரை அரசிடமிருந்து நாம் பெற்ற பலன்களை அறியாத கத்துக்குட்டி சங்கங்கள் புதிய உறுப்பனா்களை திசை திருப்ப நினைக்கின்றனா். உண்மை என்னவெனில் குட்டையை கலக்கி மீன் பிடிக்க நினைக்கின்றனா். மறியல் போரின் உன்னதத்தைப்
புரியாதவா்களே நீ உன் போராட்டத்தை அறிவிக்க வேண்டியதுதானே? நான்கு பேரை உறுப்பனராகக்கொண்ட சங்கம் என்ற உண்மை தெரிந்துவிடும் என்ற பயமா?
அரசின் கண்கள் கழுகுக் கண்கள்.
ஜேக்டோவின் மதிநுட்பம் எல்லை கடந்தது.
முடியவில்லை என்றால் வேடிக்கை பார்.
இடைநிலை ஆசிரியாின் ஊதியத்தைப் பெறுவதே ஜேக்டோவின் கொள்கை.

சேவியா்
மாநிலப்பொருளாளா்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி.                                                                                                                                    வாட்ஸ் அப் ஆசிரியர்கள் பதில்-                1) 2009 பின் வந்த ஆசிரிய சங்களுக்கு உங்கள் சங்கம் செய்தது ஏதும் இல்லை...750 வாங்கி கொடுத்தோம் என்று சொன்னால் அது ....                       அது வாங்கியது எண்களின் போரட்டம் உண்டு என்பதை மறந்து விட வேண்டாம் வேடிக்கையானது.                             2)இவ்வளவு ஆண்டுகள் எல்லை கடந்து அடகு வைக்கப்பட்ட மதிநுட்பம் இப்போதுதான் மீட்கப்பட்டதா?                       3)பத்து ஆண்டுகளும் இந்த மதிநுட்பம் தான் தடுத்ததா சார்,                                          4இரண்டு மாதம் மதிநுட்பம் இருந்தால் அடுத்த கமிஷன் 2016 வந்திருக்கும் .            5)கடந்த ஆட்சிகாலம் முடியும் வரை மேலவை பதவிக்காக தேர்தல் அறிவிப்பு வரை காலம் கடத்த போரட்டம் செய்த அதே மதிநுட்பம் இப்போதும் வேலை செய்யிது பேசிக்கிறாங்க உண்மையா?      6)சந்தேகம் வேண்டாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...