01.04.2003க்குப்பின் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களுக்கு பழைய ஓய்வூதியர்களுக்கு உள்ள அனைத்து சலுகைகளும் நீதிமன்றத்தின் மூலம் கிடைத்துள்ளன!

தமிழ் நாட்டில் 01.04.2003 க்கு முன் நியமனம் செய்யப்பட்டு 01.04.2003க்குப்பின் நிரந்தரம் செய்து பணிவரன்முறை செய்யப்பட்ட அரசு ஊழியர்களில் ஓய்வுபெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்
பழைய ஓய்வூதிய திட்டப்படி ஓய்வூதியம் , பணிக்கொடை., கம்யூடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.
நன்றி-திரு.எங்கெல்ஸ்.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...