அறிவொளி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக 2015-ம் ஆண்டு தமிழகத்துக்கு சக்சாகர் பாரத் விருது...

இந்தியாவில் 1951-ம் ஆண்டில் படிப்பறிவு 18.33 சதவீதமாக இருந்தது. அது 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 72.98 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இந்த நிலை நீடித்தால் வரும் 12-வது ஐந்தாண்டு திட்டகாலத்துக்குள் 80 சதவீத படிப்பறிவை நாம் எட்டிவிடுவோம் என்று மத்திய மனித வளத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்.



அவர் மேலும் கூறுகையில் ‘அறிவொளி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக 2015-ம் ஆண்டு தமிழகத்துக்கு சக்சாகர் பாரத் விருது கிடைத்து உள்ளது’ என்று தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...