[02/12 8:08 pm] Ssta Teachers: 1. இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகள், சத்யம் சினிமா தியேட்டர் (ராயபேட்டை) இரவு முழுக்க திறந்திருக்கும். இன்றிரவு தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளுங்கள். தயவு செய்து இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
SATHYAM CINEMAS (ROYEPETTAH) will be opened for everyone tonight for stay,do get in touch .
2. ஜிஎஸ்டி சாலையில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில்
தங்கிக்கொள்ள அந்த நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உணவும் வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோர் இந்தத் தொலைபேசிக்குத் தொடர்புகொள்க: திரு ஜொகானி 9840042152.
இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
SRM University is accommodating ppl in their buildings Whoever standed in GST pls go there
For Food
Contact Mr.Jogani 9840042152
3. மழையில் பாதிக்கப்பட்டு கைக்கழந்தைகளுடன் அவதிப்படுபவர்கள் (ஏற்கனவே இங்கு சிலர் இருப்பதால்) 10 முதல் 15 நபர்கள் மேலும் தங்கலாம்.
இடம் டி.யூ.ஜே தலைமை அலுவலகம், 12,குமரன் காலனி மெயின் ரோடு, வடபழனி, சென்னை.
மேலும் தகவல் அறிய 044 23621494.
டி.எஸ்.ஆர்.சுபாஷ்.
4. மிக அவசரம்.
சென்னை மாநகரத்தின் தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துகிறது.
யார் காரணம்? எதனால் இப்படி ஆனது? யார் பொறுப்பு? என்ற எல்லா கேள்விகளையும் தற்போதைக்கு தவிர்த்து விடுவோம். பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் இந்த அரசியல் உதவாது.
அரசை குறை சொல்வதை தவிர்த்து, அவரவரால் முடிந்த சிறிய உதவிகளை, பிறருக்கு செய்வோம். இது உயிர் பிரச்சனை.
பாலவாக்கத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் Dr. Latha & அவர் கணவர் Dr. Sai kishore ஐ தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு எண்கள் : 9840017184 , 04424490073
இரவு, பகல் எந்நேரமும் உதவிடக் காத்திருக்கின்றனர். நண்பர்கள் இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள
வேண்டுகிறேன்.
5. உணவின்றி வாடுபவர்கள் தொடர்பு கொள்க: 5000 உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது.
தொடர்புக்கு: vineet Jain 9840426263 , Gaurav Jain 9841062626 000 (சென்னை)
food pkts are ready for distribution
Pls contact
vineet Jain 9840426263
Gaurav Jain 9841062626
6. Indian Navy - 10 of their expert divers & rescue personnel with boats at Gandhi Nagar, Adyar.Contact 04425394240 Navy helpline
அடையார்-காந்தி நகர் பகுதியில் வெள்ளம் அபாயத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 04425394240 என்ற கடற்படை உதவி எண்ணில் உதவிக்கு அழைக்கவும்.
7. 75 முதல் 100 பேர் தூங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது நுங்கம்பாக்கத்தில் Call 7092020207
8. மின் கம்பிகள் அறுந்து விழந்தால்.இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்:1077
9. பாரிஸ் கார்னர் பகுதியில் 10 பேர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு 8939141233
10. மிதக்கும் படகு உதவி தேவையெனில் அழைக்கவும்..
இராயபுரம் 9445190005
திருவிக நகர் 9445190006
அம்பத்தூர் 9445190007
அண்ணா நகர் 9445190008
இந்த பதிவுகளுக்கு தயவு செய்து லைக்குகள் தேவையில்லை. அதிகமாக ஷேர் செய்யுங்கள். யாருக்கு தெரியும், நீங்கள் செய்யும் ஏதேனும் ஒரு ஷேரினால் கூட, யாரவது ஒருவராவது கூட பயன் பெற இயலும் தோழர்களே. அதிகம் ஷேர் செய்யுங்கள்.
இங்க ஷேர் பண்ணுறதால மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனும் எண்ணம் வேண்டாம் டிவிட்டர்,பேஸ்புக் முலமா பலர் மீட்க்கபடுறாங்க.........
Ssta Teachers: வெள்ளத்தில் தத்தளிக்கும் எம்மக்கள் அணிவதற்கு மாற்று ஆடைகள் அனுப்புவதற்கு எங்கள் தைத்திங்கள் ஆயத்த ஆடை நிறுவனம் தயாராக உள்ளது. எவ்வளவு ஆடை தேவை மேலும் எங்கு அனுப்புவது எனும் விபரம் தெரிவித்தால் உடன் அனுப்பி வைக்கிறோம்.
குழந்தைகள் எனில் தனியாக தெரிவிக்கவும்.
தொடர்பு கொள்ளவும் : +91 9750903304.
# பகிர்க # chennairain
[02/12 8:08 pm] Ssta Teachers: நுங்கம்பாக்கத்தில் 100 பேர் தங்க இடம், 1000 பேருக்கு உணவு உள்ளது: தொடர்புக்கு 7092020207
http://dhunt.in/JT0Q
via Dailyhunt
[02/12 8:08 pm] Ssta Teachers: P.Udhayakumar, Ponneri.
இனையத்தில் கிடைத்தவை சென்னை மக்களை காப்பாற்ற அதிகமா பகிரவும்:-)
சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்யின் ஷோபா திருமண மண்டபம் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது, மதிய உணவும் தயாராகிறது
சென்னை வடபழனியில் மக்களுக்கு தங்குமிடம் இலவசமாக தயார் செய்யபட்டுள்ளது
அப்துல் காதர் 9176822203,24801618 9884975905,9840975905,8883425289
விவேகானந்தா நகர்
,கரப்பாக்கதில் உள்ள Kriyates
ஹோட்டலில் இலவச
உணவு தயாராக உள்ளது.
பயன்பெறவும்
call 9840728247 9840700547
உணவுக்கு தொடர்பு கொள்க- Ph:9841745122
இடம் : தாம்பரம் - குரோம்பேட்டை - பல்லாவரம் - பம்மல் - பொளிச்சூர்- ஈசிஆர்/ஒம் ஆர்
#ChennaiRainsHelp
சைதாப்பேட்டை சாரதிநகர் பகுதி மக்களுக்கு உதவி தேவை 200 மேற்பட்டோர் அவதியில் உள்ளனர் உறுதி செய்யபட்டது.
தொடர்பு எண்:9962705881 செந்தில்குமார்
சென்னை நண்பர்கள் கவனத்திற்கு
மருத்துவ உதவி (இலவசம்)
தேவைப்படுவோர்
அழைக்கவும்!
Dr.Vignesh Raj
9790801234 #ChennaiRainsHelp
கடலூர் மீட்பு பணி எண்கள் .. 9445086406
9445086407 9445086408 # CuddaloreRainHelps
அவசர உதவி தேவைப்படுவோர் @thanthitv யின் இந்த எண்ணிற்கு 8939888348 உங்கள் விவரங்களை SMS செய்யவும்.
உதவி வேண்டி டிவியில் Flash செய்யப்படும்
மளிகைப் பொருள், காய்கறிகள் இலவசமாக கொடுக்க ஒரு மளிகை கடைக்காரர் முன்வந்துள்ளார், உதவி தேவைப்படுவோர் அழைக்கவும்
Ayyapan-- 94449 15803
T நகர் பகுதியில் 3000 உணவு பொட்டலங்கள் தயாராக உள்ளன, விநியோகிக்க ஆள் தேவை
Call 7299111994
நுங்கம்பாக்கத்தில் 100 பேர் தங்க இடம், 1000 பேருக்கு உணவு உள்ளது, தொடர்புக்கு:
7092020207
ரங்கநாதபுரம், தாம்பரம் மேற்கு பகுதியில் உணவு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்
Venkat Raman.E 9600500983
கலைமகள் நகர், ஈக்காட்டுதாங்கள் பகுதியில் உள்ள லேடிஸ் ஹாஸ்டலில் 50+ பெண்களுக்கு உணவு தேவை
Cal +919962266908
உணவுக்கு தொடர்பு கொள்க- Ph:9841745122
இடம் : தாம்பரம் - குரோம்பேட்டை - பல்லாவரம் - பம்மல் - பொளிச்சூர்- ஈசிஆர்/ஒம் ஆர்..

நெல்சன் மாணிக்கம் ரோடு, சூளைமேடு பகுதியில் கொலைபசி ஹோட்டலில் இலவச உணவு பொருள் விநியோகிக்க ஆட்கள் தேவை
Call 7708063352
படகு
உதவிக்கு அழைக்கவும் :
தேனாம்பேட்டை
- 9445190009
ஆலந்தூர் - 9445190012
வலசரவாக்கம்- 9445190011