இன்றே கடைசி!!!

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கான இணையவழி விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்காக இன்றே கடைசி (டிச.31) தேதி ஆகும்.கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான நேரடி நியமனத்துக்கு
விண்ணப்பங்களை அனுப்புமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

அதற்கான இணையவழி விண்ணப்பங்களைப் பதிவு செய்ய இன்று கடைசி (டிச.31)தேதி ஆகும்.இதற்கான எழுத்துத் தேர்வு தேதி பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறும். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...