மின் ஊழியருக்குதேர்தல் பணி!

மின் வாரியத்தில், உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உட்பட, 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். 2016 சட்டசபை தேர்தல் ஆயத்த பணிகளை,
தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது.
தேர்தல் பணியில், ஆசிரியர்கள் உட்பட, பல துறை அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...