அன்பு உள்ளங்களே உதவுங்கள்....

கடலூர் மாவட்டம் வடலூர் முழுவதுமாக நீரில் மூழ்கி உள்ளது . . . . எங்களுக்கு தண்ணீரோ சாப்பாடோ இல்லை. . . . நிவாரணங்கள் கொண்டு வருபவர்கள் அனைவரும் நகர் புறங்களுக்கு கொண்டு செல்கிறார்கள் . . . . எங்களுக்கும் கொஞ்சம் உதவுங்கள் . . . தொடர்புக்கு : சுரேஷ் 8760523038 இதை முடிந்த அளவு பகிருங்கள் . . . . நன்றி

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...