தமிழக ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!!!

தமிழக ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!

உடன்பிறப்புகளுக்காக நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம்... மனித நேயத்துடன்...
SSTA
ஆசிரிய நண்பர்களே வணக்கம். ..
தற்போது சென்னையில் வரலாறு காணாத வெள்ளத்தால் பல லட்சம் மக்கள் அனைத்தையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கின்றனர். யார் யாருக்காகவோ பல்வேறு உதவிகள் செய்த நாம் , நம் உடன்பிறவா உற்ற உறவுகளுக்காக நம்மால் முடிந்தவரை உதவிகள் செய்ய ஆயத்தமாவோம்
. மனமிருக்கும் பலருக்கும் வழி தெரியாது இருக்கலாம். .. பொதுமக்கள் பங்களிப்புடன் நமது உறவுகளுக்காக முடிந்தவரை கெட்டுப் போகாத உணவுப்பொருட்கள்,  உடைகள்,
போர்வை, அடிப்படை மருத்துவ பொருட்கள், "தமிழக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதி" பெயரில் காசோலை போன்றவற்றை சேகரிக்கப்பட்டு ஞாயிறு அன்று சென்னை சென்று கொடுக்க SSTA மாநில அமைப்பு திட்டமிட்டுள்ளது . உங்கள் கருத்துக்களையும் ஆதரவுக்கரத்தையும் எதிர்பார்க்கிறோம். .

மாநில பொறுப்பாளர்கள் ,
SSTA.                                                                        9843156296.                                                           9994699210.                                                          9842147354.                                                                                                                                05.12.15 சனிக்கிழமை அன்று இரவு 11:00  மணியளவில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து  தமிழக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (TNSSTA) மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் சென்னை மக்களுக்கு உதவும் வண்ணம் உணவு, உடை, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் (பிஸ்கட், பிரட், லுங்கி, பேஸ்ட், பிரஷ், சோப், மாத்திரைகள்) சேகரித்து சென்னை மக்களுக்கு  உதவ உள்ளனர்

எனவே தங்களால் இயன்ற பொருள்/பண  உதவிகளை செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு:
ஞானசேகரன்: 9952226177
எழில்மாறன்: 9751403567
காந்தி: 9486564564
ரவிவர்மன்:8124134154
செல்வம்: 9488882213

இவன்
வேலூர் மாவட்ட SSTA ஆசிரியர்கள்                              9786660393

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...