பேருந்துகளில் கட்டணம் இல்லை!!!

நாளை முதல் 8 ஆம் தேதி வரை சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படாது. இலவசமாக பயணிக்கலாம்.
- தமிழக அரசு உத்தரவு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...