தொடக்கல்வித்துறையில் பதவி உயர்வு - இயக்குநர் அனுமதி.
இன்று தொடக்கக் கல்வி இயக்குநர் மதிப்புமிகு முனைவர் ரெ. இளங்கோவன் அவர்கள், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்,
பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு 2015-முன்னுரிமைப் பட்டியல்படி பதவி உயர்வு 30-12-2015 அன்று மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் நடத்த இன்று அனுமதி அளித்துள்ளார்கள்.