லட்சியங்களை சுமந்து புத்தாண்டை வரவேற்ப்போம்!!!

கனவுகளை சுமந்து
கண்ணீர் சிந்துவதை விட
லட்சியங்களை சுமந்து
ரத்தம் சிந்து..!
உலகம் உன்னை போற்றும்
இந்த புதிய வருடம்

உனது லட்சியங்கள்
நிறைவேற
இறைவனை வேண்டுகிறேன்...!!
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...