கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மட்டுமே CRC தள்ளிவைப்பட்டுள்ளதாக தகவல் வருகின்றது... உங்கள் மாவட்ட SSA அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்....

கனமழை காரணமாக அரசு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்களில் மட்டும் 5.12.2015-க்கு பதிலாக 19.12.2015-ல் Primary CRC மாற்றியமைக்கப் பட்டுள்ளது..


வேலூர் உள்ளிட்ட
மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நாளை (5.12.2015) திட்டமிட்டபடி Primary CRC நடைபெறும்..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...