SSTA செய்தது என்ன??? செய்ய வேண்டியது என்ன???

 SSTA விற்கு  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். SSTA இயக்கம் தொடங்கப்பட்ட நாள் இன்று .
  26.12.2011 அன்று மதுரையில் சில பாதிக்கப்பட்ட ஆசிரிய நண்பர்களால்  ஆரம்பிக்கப்பட்டது தான் SSTA .
  இன்று பிறந்த நாள் கொண்டாடும் இந்த இயக்கம் 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5வது தொடங்கும் இந்த வேளையிலே நமது நண்பர்களுக்காக சில சாதனைகளை பட்டியலிட்டும் தகவல்கள் வந்துள்ளன.
1. மாவட்ட மாறுதல். 2. ஆன்லைன் கலந்தாய்வு . 3. மாநில முழுவதும் ஒரே நாட்காட்டி . 4. CRC ஈடுசெய் விடுப்பு . 5. CPS - Slip பெற்றுத் தந்தது. இன்னும் ஒன்றிய  மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு சாதனைகள்.

 🔼 இந்த 4 ஆண்டுகளில் SSTA வின் சாதனைகள் பற்றிய தங்களது கருத்துக்களையும்,  🔼 இனிவரும் காலங்களில் SSTA செய்ய வேண்டிய முக்கியமானதாக தாங்கள் கருதுவது என்ன? தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறோம் நண்பர்களே..
SSTA விற்கு வாழ்த்துக்கள் :                      ஆலமரவிதையாய் 26.12.2011 லே ஊன்றப் பட்ட இந்த விதை தற்போது பல்வேறு கிளைகளையுடைய ஆலமரமாய் கம்பிரமாக நிமிர்ந்து நிற்கின்றது. இந்த அற்புதமான நாளில் 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5வது ஆண்டு  தொடங்கும் இந்த நாளில் நம் முன்னே எழும் வினாவிற்கு தங்களது மேலாை *நம் முன்னே எழும் வினாவிற்கு தங்களது மேலான கருத்துக்களை தெரிவித்து தொடர்ந்து ஆக்கமும், ஊக்கமும் நல்க வேண்டும் படி கேட்டுக்கொள்கிறேன்.
  ✅ 4 ஆண்டுகளில் SSTA சாதித்த சாதனைகளைப் பற்றி தங்களது கருத்துக்கள்.
  ✅ 5 வது ஆண்டில் SSTA சாதிக்க வேண்டிய சாதனையாக தாங்கள் கருதுவது என்ன?
   ✅SSTA இதுவரை சாதித்ததும், இனி சாதிக்க வேண்டியதும் பற்றிய தங்களது கருத்துக்களை தெரிவித்தால் நிச்சயமாக SSTA விற்கு மட்டுமல்ல நமக்கும் நன்மையாய் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...