மாணவன் 1:ஏய் மச்சான் அந்த டீச்சர் என்னை கண்டுக்கவே மாட்டேங்குதுடா.
மாணவன்2: ஆமாண்டா என்னை கூட அந்த கடா மூஞ்சி
வாத்தியாரு ஏன் படிச்சிக்கினு வரலனு
கேக்கறான்டா.! என்ன பண்றதுனே தெரியல..
மாணவன் 3: கவலைய
விடுங்கடா...நான் சொல்றபடி நடங்கடா..
.
ஒரு கோட்டடர் பாட்டில் வாங்கிகிட்டு போங்க...கிளாஸ்ல டீச்சர் வரும்போது ஊத்தி வச்சி குடிங்க...
அந்த டீச்சர் ஏண்டா கிளாஸ்ல குடிக்கிறிங்கனு கேட்டா ...
நாளைக்கு பேப்பர்ல
மாணவர்களுக்கு மன
உளைச்சலை ஏற்பத்திய ஆசிரியை சஸ்பென்ட் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை..அப்படினு
நியூஸ் வரும்..
அடிச்சாங்கனா! மாணவர்களை அடித்து
துன்புறுத்தியதால் சஸ்பென்ட் அப்படினு நியூஸ் வரும்...
நமக்கு ஏன் வம்புனு
கண்டுக்காம விட்டுட்டாங்கனா...
பள்ளியில் மாணவர்களை கண்காணிக்க தவறிய ஆசிரியை ...சஸ்பென்ட் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை ... அப்படினு நியூஸ் வரும்..ஓகே...வா...
நண்பர்களே! சிந்தியுங்கள்....