06.01.2016. அன்று SSTAசார்பாக வாட்ஸ்அப்பில் பகிர்ந்த செய்தி ,உண்மையை மட்டும் சொல்லும் SSTA!

மற்ற இயக்க தோழர்கள் அரையாண்டு தேர்வு ஜனவரி -18 ம் தேதி தேதி என்று கூறிக்கொண்டிருக்க SSTA உண்மைத்தகவல்களை வெளியிட்டது...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...