10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பு!

BREAKING NEWS :

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி அறிவிப்பு.

மார்ச் 4ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும்.


10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறும்.

- தமிழக அரசு அறிவிப்பு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...