69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை தள்ளுபடி!

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகிரித்துவிட்டது.



           மேலும், உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதாவது, வழக்குத் தொடர்பாக மனுதாரர்களின் கோரிக்கையை கேட்க வேண்டும். விசாரிக்க வேணடிய அம்சங்கள் இருப்பதால் உடனடியாக மனுவை தள்ளுபடி செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அமலில் உள்ள 69% இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய கோரி பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...