பொதுத் துறை வங்கிகளில் காலி பணியிடம்...

பொதுத் துறை வங்கிகளுள் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 12 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி - காலியிடங்கள் விவரம்:


பணி: டெக்னிக்கல் அதிகாரி எலக்ட்ரிகல் - 14
பணி: டெக்னிக்கல் பீல்ட் அதிகாரி - 10
பணி: டெக்னிகல் பீல்ட் அதிகாரி மெக்கானிகல் - 6
பணி: நெட்வொர்க் நிர்வாகம் - 6வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும
்தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.canarabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.01.2016


மேலும் தகுதி, அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.canarabank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...